செவிலியர் உறுதிமொழி
*நன்றி*:- *Tnnurse.org* ~~~~~~~~~~~~~~~~ *வரக்கூடிய நமது செவிலியர்தினத்தில் நாம் அனைவரும் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் உறுதிமொழி எடுக்கப்போவது (வழக்கம்போல் ஆங்கிலத்தில்)உறுதி....அதனை நமது தாய் மொழித்தமிழில் எடுத்தால் இன்னும் சிறப்பானதாக இருக்கும்*....) *செவிலியர் உறுதிமொழி* 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 *.“நான்* *இந்த* *அவையில்* *இறைவன்* *முன்னிலையில்* *எனது வாழ்க்கையை தூய்மையாகவும்* *எனது தொழிலை அர்ப்பணிப்புடனும்* *நடத்தி செயல்படுவேன் என* *உறுதி எடுக்கிறேன்* *எனக்கோ எனது* *செவிலிய பெயருக்கோ* *களங்கம் விளைவிக்கும்* *அனைத்து செயல்களில் இருந்தும்* *நான் விலகி* *இருப்பேன்* *பிணியாலர்களுக்கு* *எந்தவிதமான* *கெடுதலையும்* *விளைவிக்க கூடிய* *மருந்தினை* *கொடுக்கவோ* *அல்லது நான் எடுக்கவோ மாட்டேன்* *எனது சக்திக்கு உட்பட்டு* *எனது செவிலிய* *பணியின் தரத்தை* *நிலைக்க செய்யவும்* *அதன் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும்* *நான் பாடுபடுவேன்* *நான் பணியில்* *இருக்கும் பொழுது* *எனக்கு தெரிய வருகிற* *பிணியாலர்களின்* *தனிப்பட்ட மற்றும் குடும்பம...
Comments
Post a Comment