செவிலியமும் சில நெகிழ்ச்சி தருணமும்....திரு.ராஜாராம்
*செவிலியமும் சில நெகிழ்ச்சி தருணமும்.........*
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
*நான் செவிலிய பட்டயப்படிப்பை 2003 ஏப்ரலில் முடித்து சென்னை அப்போலோவில் Unique Home Health Care ல் குடும்ப சூழல் காரணமாக ஒரு வருடம் பணியாற்றினேன்(12 மணி நேரவேலை)*
*பின்பு மதுரை அப்போலோவில் 8 மணிநேர செவிலியராக பணியாற்றியபோது Home duty ஐ யே முழுவதும் பார்த்துவிட்டு மருத்துவமனையில் பணி அதுவும் Corporate company Hospital என்றதும் முதலில் தயக்கமாகத்தான் இருந்தது.பின் என்னை முழுவதுமாக ஈடுபட ஆரம்பித்துக் கொண்டேன்*.
*அப்போதுதான் 2004 டிசம்பர் 26 யாரும் மறக்க முடியா சுனாமி புரட்டிப்போட்ட நாள்*அதற்காக எங்கள்* *மருத்துவமனையில் இருந்து 2 குழுவாக பிரிந்து* *முதலுதவிக்காக கன்னியாகுமரி,நாகப்பட்டிணம்*
*பகுதிகளுக்கு சென்றோம்*.*அந்த* *தருணம்* *வாழ்வில் மறக்க முடியாத* *தருணமாக* *இருந்தது*?*பணக்காரர்கள்* *பலர்* *நாங்கள் கொடுக்கும்* *ரொட்டிப்பொட்டலங்களை வாங்க* *மனமில்லாமலும்* *அதே நேரம் *பசித்துயராலும்* *வாங்கிச்* *சென்றனர்.செவிலியராய் பல உயிர்களை காப்பாற்றும் ஓர் அரிய வாய்ப்பு* *அமைந்தது.பின்னாளில் சேவையை சிறப்பிக்கும் விதமாக கேடயங்களை நிர்வாகம்* *பரிசளித்தது*.......*.
*2005 ம் ஆண்டும் ஓர் மறக்க முடியா தருணம் ...அப்போலோ நிர்வாகம் சார்பில் திருநெல்வேலி சங்கர் சிமெண்ட் நிர்வாகி திரு.சங்கர் அவர்களை சிறுரக விமானம் மூலம் சென்னை* *அப்போலோவில் ஒப்படைக்க சென்ற சம்பவம் மிகவும் வித்தியாசமாக இருந்தது.(COPD Due to Chain Smoking-On Mobile Ventilator Support)*
*2006 ம் ஆண்டும் எனக்கு மறக்கமுடியா ஆண்டாக அமைந்தது.காரணம் ஒன்று அரசுப்பணியில் நுழைந்தது..*
*மற்றொன்று அரசுப்பணி நுழையும் முன்பு அரவிந்த் கண் மருத்துவமனை நிர்வாகி திரு.G.V என அணைவராலும் அழைக்கப்பட்ட மருத்துவர் திரு.வேங்கடசாமி அவர்கள் நோயுற்று மோசமான சூழ்நிலையை அடைந்தபோது அப்போலோவில் சிகிச்சைக்காக சேர்ந்த அவர்க்கு நிர்வாகம் சார்பில் சிறப்பு செவிலியராக நியமிக்கப்பட்டேன்.6 மாதகால கவனிப்பிற்கு உடன் இருந்தேன்.அந்த தருணத்தில்மறைந்த ஐயா மேதமிகு அப்துல்கலாம் அவர்கள் எப்போது டெல்லீயிலிருந்து இராமேஸ்வரம் சென்றாலும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை பவுண்டரை திரு.G.V ஐ பார்த்து செல்வது வழக்கம்.அந்தசமயம் அவர் உடல் நலம் சரியில்லாததை கேள்விப்பட்டு விசாரிக்க நேரடியாக வந்து அவருடையஅருகில் அமர்ந்து பேசிவிட்டு போனார்."என்னை தோளீல் தட்டி தம்பி நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள்" என்று கூறிவிட்டு சென்றார். அந்த தருணம் என் வாழ்நாளில் மறக்க முடியா தருணம்.மேலும் நன்கு குணமடைந்ததும் நான் மற்றும் நண்பர் பாண்டியராஜன் என்ற செவிலியர் இருவரையும் நிர்வாகம் கௌரவப்படுத்திய தருணம் (அவருடன் போட்டோ எடுத்துக் கொண்டது/சிறந்த சேவையை பாராட்டி நற்சான்றிதழ் பெற்றது என் செவீலிய நாட்களில் மறக்க முடியா நெகிழ்ச்சியான தருணம்.............*.
L.RAJARAM
*Staffnurse -GSVMCH*

Comments
Post a Comment