திரு.அருள் நீதி தேவன்..அவர்களை பற்றிய குறிப்பு..
திரு.அருள் நீதி தேவன் முதுகுளத்தூரில் பிறந்து தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, செவிலியர் பள்ளியில் 2000ல் செவிலியப் படிப்பை முடித்து இலண்டனில் செவிலியராக பணிபுரிகிறார் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக.....
இவரது தாயார் செவிலியக்கண்காணிப்பாளராக இருந்து மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் பணி ஒய்வு பெற்றவர்......
இவரது தகப்பனார் ஒரு சமூக சேவகர்...
இவரது மனைவி செவிலியர் திருமதி.செல்வி.......
Overseas Nursing குறித்தும் தமக்கு ஏற்பட்ட சுவாரசியமான அனுபவங்களைப் பற்றியும் சில தினங்களில் நம்மிடம் இலண்டனில் இருந்து நம்மிடம் விரைவில் பகிரப்போகிறார் திரு.அருள் நீதி தேவன்....💐💐💐💐💐

Comments
Post a Comment