மணிமொழியனின் செவிலிய வார மொழி....
*♻மணிமொழியனின்♻*
*❇செவிலிய வார மொழி💉✍*
👩🏻⚕மருத்துவத்தின் விவிலியம்📖
*💪எங்கள் செவிலியம்💉*
🚑ஆம்னிய திரவம்
தோய்ந்த செங்குருதி🌡
👶🏻பிறந்த குழவி👶🏻
*🤰🏻தாய்க்கு முன்*
பச்சிளம் குழந்தையை *அணைப்பதும்🤱🏻*
ஆர்ப்பரிப்பதும்💃🏻
*💪எங்கள் செவிலியம்💉*
😨எத்தனை கடுமம்😠
🤬எத்தனை வன்மம்😡
🤫அத்தனையும் தாங்கி💪
🕊வெண்புறாவாய் *பறந்து🕊*
🤒சிகிச்சையில் *சிறந்து💊*
😔நோய்க்கவலை *மறந்து😊*
*🛌🏻பிணியாளரை🛌🏻*
*🕺🏻நலம் பணியாளராய்* மாற்றும்🕺🏻
*💪எங்கள் செவிலியம்💉*
🤕தொற்றா நோய்களும்😤
🤮தொற்றும் நோய்களும்🧐
கொண்ட நோயாளியை🛌🏻
👨👩👧👦குடும்பத்தினரே தொட மறுத்தாலும்😏
🙅🏻♂மறுக்காமல் 🙂
🤦🏻♂வெறுக்காமல்😊
😜அருவருக்காமல்😝
🤝தொட்டுத்தொட்டு
சிகிச்சை தரும்🤒
சகிப்புத் தன்மை😊
*💪எங்கள் செவிலியம்💉*
🌌இரவுப்பணியில்🏥
😁சில ஆண்மையின் *தாக்கம்😱*
🤬வன்மையின் *நோக்கம்🗣*
🙍🏻♀தாயின் பிரிவில் தன் குழந்தையின் *ஏக்கம்😢*
🤲அத்தனையும் இருந்தாலும் 🚑
மருத்துவ சேவையே *நோக்கமாய்💉🗡💊*
*💪எங்கள் செவிலியம்💉*
👨🏻⚕மருத்துவரின் *ஒரு நிமிட* குறிப்பை📝
*☝ஒரு நாள்* முழுக்க செயல்படுத்தி💉 🛌🏻
நோயாளியை காப்பது
*💪எங்கள் செவிலியம்💉*
❤இதய மருத்துவர் முதல்👨🏻⚕
👩🏻⚕மூளை மருத்துவர் வரை🧠
🏨எத்தனை மருத்துவர் சிகிச்சை குறிப்பெழுதினாலும்📝
*👍அத்தனையும்* நிறைவேற்றும் ஒரே பணி☝
புனிதப்பணி📿
*💪எங்கள் செவிலியம்💉*
👨🏻🔬மருந்தாளுநர்💊
👩🏻🔬ஆய்வக நுட்புணர்🗜
👨🏻💼கதிரியக்கவாளர்💾
👨🏻மருத்துவ குறிப்பேடு பாதுகாப்பாளர்📚
😊முடநீக்கியலாளர்💪🏾
👬👭என பல பிரிவினர் செய்யும் சேவையையும்😥
*☝தனிஒருவராய் செய்யும்☝*
👍திறம்படைத்தது✌
*💪எங்கள் செவிலியம்💉*
👴🏻சிறுநீர் ஈரம்💧
🤢மலத்தின் வீச்சம்😷
💊செப்டிக் நாற்றம்🤧
👃மூக்கைமூடும் உறவுகள் இருந்தாலும்🤭
*👴🏻இறக்கையில்🛌🏻 நீங்கள் காணும்👀 கடைசி தோற்றமும்👩🏻⚕*
*பிறக்கையில்👶🏻 நீங்கள் காணும்👀 முதல் தோற்றமும்👩🏻⚕*
*💪எங்கள் புனித செவிலியம்💉*
*👶🏻ஆதியும்*
*அந்தமும்👴🏻*
*செவிலியம்💉*
☝ஒவ்வொரு நொடியின்⏰ 📖விவிலியம்🎚
*💪எங்கள் செவிலியம்💉*
*💊செவிலியர் வார 6⃣➖1⃣2⃣*
💉செவிலியர் வாழ🙌
*💐வாழ்த்தும்🙏*
🤝முன்னாள்🙌🏾
👆இன்னாள் ☺
*👉என்னாளும்*
*செவிலியன்👈*
*😍CMR MANIMOZHIYAN👨🏻*
*💺ASSISTANT COMMISSIONER🏣*
*@STAFF NURSE🏨*
*🔥TIRUVANNAMALAI🔥*...
*❇செவிலிய வார மொழி💉✍*
👩🏻⚕மருத்துவத்தின் விவிலியம்📖
*💪எங்கள் செவிலியம்💉*
🚑ஆம்னிய திரவம்
தோய்ந்த செங்குருதி🌡
👶🏻பிறந்த குழவி👶🏻
*🤰🏻தாய்க்கு முன்*
பச்சிளம் குழந்தையை *அணைப்பதும்🤱🏻*
ஆர்ப்பரிப்பதும்💃🏻
*💪எங்கள் செவிலியம்💉*
😨எத்தனை கடுமம்😠
🤬எத்தனை வன்மம்😡
🤫அத்தனையும் தாங்கி💪
🕊வெண்புறாவாய் *பறந்து🕊*
🤒சிகிச்சையில் *சிறந்து💊*
😔நோய்க்கவலை *மறந்து😊*
*🛌🏻பிணியாளரை🛌🏻*
*🕺🏻நலம் பணியாளராய்* மாற்றும்🕺🏻
*💪எங்கள் செவிலியம்💉*
🤕தொற்றா நோய்களும்😤
🤮தொற்றும் நோய்களும்🧐
கொண்ட நோயாளியை🛌🏻
👨👩👧👦குடும்பத்தினரே தொட மறுத்தாலும்😏
🙅🏻♂மறுக்காமல் 🙂
🤦🏻♂வெறுக்காமல்😊
😜அருவருக்காமல்😝
🤝தொட்டுத்தொட்டு
சிகிச்சை தரும்🤒
சகிப்புத் தன்மை😊
*💪எங்கள் செவிலியம்💉*
🌌இரவுப்பணியில்🏥
😁சில ஆண்மையின் *தாக்கம்😱*
🤬வன்மையின் *நோக்கம்🗣*
🙍🏻♀தாயின் பிரிவில் தன் குழந்தையின் *ஏக்கம்😢*
🤲அத்தனையும் இருந்தாலும் 🚑
மருத்துவ சேவையே *நோக்கமாய்💉🗡💊*
*💪எங்கள் செவிலியம்💉*
👨🏻⚕மருத்துவரின் *ஒரு நிமிட* குறிப்பை📝
*☝ஒரு நாள்* முழுக்க செயல்படுத்தி💉 🛌🏻
நோயாளியை காப்பது
*💪எங்கள் செவிலியம்💉*
❤இதய மருத்துவர் முதல்👨🏻⚕
👩🏻⚕மூளை மருத்துவர் வரை🧠
🏨எத்தனை மருத்துவர் சிகிச்சை குறிப்பெழுதினாலும்📝
*👍அத்தனையும்* நிறைவேற்றும் ஒரே பணி☝
புனிதப்பணி📿
*💪எங்கள் செவிலியம்💉*
👨🏻🔬மருந்தாளுநர்💊
👩🏻🔬ஆய்வக நுட்புணர்🗜
👨🏻💼கதிரியக்கவாளர்💾
👨🏻மருத்துவ குறிப்பேடு பாதுகாப்பாளர்📚
😊முடநீக்கியலாளர்💪🏾
👬👭என பல பிரிவினர் செய்யும் சேவையையும்😥
*☝தனிஒருவராய் செய்யும்☝*
👍திறம்படைத்தது✌
*💪எங்கள் செவிலியம்💉*
👴🏻சிறுநீர் ஈரம்💧
🤢மலத்தின் வீச்சம்😷
💊செப்டிக் நாற்றம்🤧
👃மூக்கைமூடும் உறவுகள் இருந்தாலும்🤭
*👴🏻இறக்கையில்🛌🏻 நீங்கள் காணும்👀 கடைசி தோற்றமும்👩🏻⚕*
*பிறக்கையில்👶🏻 நீங்கள் காணும்👀 முதல் தோற்றமும்👩🏻⚕*
*💪எங்கள் புனித செவிலியம்💉*
*👶🏻ஆதியும்*
*அந்தமும்👴🏻*
*செவிலியம்💉*
☝ஒவ்வொரு நொடியின்⏰ 📖விவிலியம்🎚
*💪எங்கள் செவிலியம்💉*
*💊செவிலியர் வார 6⃣➖1⃣2⃣*
💉செவிலியர் வாழ🙌
*💐வாழ்த்தும்🙏*
🤝முன்னாள்🙌🏾
👆இன்னாள் ☺
*👉என்னாளும்*
*செவிலியன்👈*
*😍CMR MANIMOZHIYAN👨🏻*
*💺ASSISTANT COMMISSIONER🏣*
*@STAFF NURSE🏨*
*🔥TIRUVANNAMALAI🔥*...
Comments
Post a Comment